Tag: வெப்ப அலை

மக்களே எச்சரிக்கை…இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.!

Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தின் இன்றும், நாளையும் வெப்ப அலைகள் வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமவெளி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக பதிவாகும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக […]

heat wave 3 Min Read
bodyheat

தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

Weather Update : தென் தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை […]

#IMD 4 Min Read
RAIN

வெயிலுக்கு ஓய்வு…மழைக்கு வேலை! 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!!

Weather Update: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், மரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் […]

#IMD 4 Min Read
rain

இனி வெயிலுக்கு இடைவெளி…அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்.!

Weather Update: தமிழகத்தில் வட்டி வதைத்து வந்த வெயிலுக்கு இப்போது ரெஸ்ட் கிடைத்துள்ளது, அட ஆமாங்க அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இன்று முதல் 16ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என […]

#IMD 5 Min Read
tn rain update

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்.!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். மேலும், அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை […]

#Weather 4 Min Read
Tamilnadu Heat

மாறும் வானிலை…மக்களுக்கு ஜில் நியூஸ்.! வெயில்-மழை பற்றிய நியூ அப்டேட்!

Weather Update: கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை […]

#IMD 3 Min Read
TN Rain

வெப்ப அலையால் இங்கிலாந்தில் எட்டு பகுதிகளில் வறட்சி!!

இங்கிலாந்தின் சில பகுதிகள் கோடைகாலத்தில் குறிப்பிடத்தக்க மழையைப் பெறுவதில்லை மற்றும் நீடித்த வெப்பமான மற்றும் வறண்ட காலநிலைக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தேசிய வறட்சி குழுவின் முறையான கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் ஸ்டீவ் டபுள், “வறண்ட காலநிலைக்கு முன்னெப்போதையும் விட நாங்கள் சிறப்பாக தயாராக இருக்கிறோம். ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் உட்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப மேலும் […]

#England 4 Min Read

7 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை ..!

அடுத்த 5 நாட்களுக்கு 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 முதல் 15 ஆம் தேதி வரை ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஏழு மாநிலங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் ஏப்ரல் 12 முதல் 15 வரை […]

#IMD 2 Min Read
Default Image

12 மாநிலங்களுக்கு 5 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்!

கோடை காலம் ஆரம்பமாகி உள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் அளவு அதிக அளவில் காணப்படுகிறது. சில மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கத்தால் உயிர் இழப்புகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இந்திய வானிலை ஆய்வு மையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, மத்திய பிரதேசம், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் […]

heat wave 2 Min Read
Default Image