வெங்காயத்தை இது போன்று நாம் சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. உணவின் சுவையை அதிகரிக்க வெங்காயம் மிகவும் பயன்படும். ஆனால் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது தோல் மற்றும் முடி பராமரிப்பிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதிலும் வெங்காயத்தை வறுத்த பின் சாப்பிட்டால், அதிலிருந்து அதிக ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்த ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எலும்புகள்: வறுத்த வெங்காயத்தில் கால்சியம் ஏராளமாக உள்ளது. அதனால் எலும்புகளை வலுவாக வைத்திருக்க இது […]
உணவுப்பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. சத்தான உணவு பொருட்கள் நாம் உட்கொள்வதால் நமக்கு சக்தியை, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல் தயிருடன் ஒரு சில உணவுப்பொருட்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதுபோன்ற உணவுப்பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சீஸ்: அனைவருக்கும் பிடித்தமான சீஸை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மீன்: இயற்கையாகவே மீன் சூடான பண்பு உடையது. இதனுடன் குளிர்ச்சியான பண்புடைய தயிரை சேர்த்து உண்டால் அசிடிட்டி […]
கடும் விலையேற்றத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்து வருகிறது. கடலூரில் வெங்காயத்தின் விலை கிலோ 10 என விற்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் […]