Tag: வீர தீரச் செயலுக்கான அண்ணா விருது

#73rdRepublicday:8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்;ரூ.1 லட்சம் காசோலை – வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று வழங்கப்படவுள்ளது. நாட்டின் 73 வது குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் வழங்கப்படவுள்ளது.அதன்படி, உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு விருது. திருவொற்றியூர் கட்டட விபத்தின்போது,அப்பகுதி மக்களை காப்பாற்றிய திமுகவின் தனியரசுக்கு விருது. விழுப்புரம்,திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளத்தில் […]

#CMMKStalin 4 Min Read
Default Image