ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்’ என்று கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்பட்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் காலமானார். நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜாக் எட்வர்ட்ஸ் அவர்களின் தற்போது வயது 64. அவர், நியூசிலாந்து அணிக்காக 1976-81 ஆண்டுகளில் களம் கண்டு விளையாடி இருக்கிறார். இவர், சர்வதேச அளவில் மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளிலும் , 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக 55 ரன், […]