Tag: வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார்

வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் இன்று ஓய்வு..!

சந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார். தமிழக ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முதலில் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டாக 1975-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியின் மெய்க்காவல் படை தலைவராக பணியாற்றினார். பின் மீண்டும் தமிழக பணிக்கு திரும்பி திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ஆனார். 1991-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனதும் அவரது மெய்க்காவல் […]

வீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார் 4 Min Read
Default Image