கிரீஸ் நாட்டின் 2-வது மிக பெரிய நகரமான தசலோனிகி நகரத்தின் ஆளுநராக யின்னிஸ் போட்டரிஸ் (73) இருந்து வருகிறார். இந்நிலையில் யின்னிஸ் போட்டரிஸ் மீது அந்நகர பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. யின்னிஸ் போட்டரிஸ், ஒரு தேசியவாத எதிர்ப்பு கருத்து உள்ளவர் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் உலகப்போரில் துருக்கி நாட்டவர்களால் கொல்லப்பட்ட […]