Tag: வீட்டு காவல்

வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தி…!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா காஷ்மீரில் இருக்கும் நிலையில், மெகபூபா முக்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு முன்னாள் முதல்-மந்திரியின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறது என்றால் சாதாரண மனிதர்களின் நிலையை நினைத்து பார்க்க முடியாது என்று குற்றம்சாட்டியுள்ள அவர் வடக்கு காஷ்மீரின் பட்டான் நகருக்கு செல்வதை தடுக்கும் வகையில் தான் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக அவர் […]

AMITSHA 2 Min Read
Default Image

ஜம்மு&காஷ்மீர் முன்னால் முதல்வருக்கு மேலும் 3 மதங்களுக்கு வீட்டுக்காவல்…

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கான 370ஆவது சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டு லடாக் சட்டபேரவையற்ற யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு&காஷ்மீர் சட்டபேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு&காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெஹபூபா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர் மீது மிகவும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.முதலில் அவர்கள் அரசு பங்களாக்களில் சிறை வைக்கப்பட்ட அவர் இந்தாண்டு ஏப்ரல் மாதம் 7ல் இருந்து வீட்டுக் காவலில் உள்ளார். அவருடைய காவல் […]

முப்தி 3 Min Read
Default Image