Tag: வீட்டுதனிமை

#BREAKING: வீட்டுத்தனிமை – மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு!

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கான வீட்டுதனிமை குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. கொரோனாவால் வீட்டுதனிமையில் இருப்போருக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7-வது நாளில் தனிமைக்காலம் நிறைவடையும் என்றும் மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லையெனில் 7-ஆவது நாளில் மறுபரிசோதனையின்றி வீட்டு தனிமையை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். மேலும், மூச்சு விடுதல் சிரமம், தொடர்ந்து நெஞ்சுவலி, மனக்குழப்பம், கடும் களைப்பு இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும் […]

Central Government 2 Min Read
Default Image