வீட்டில் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்றால் வெங்காயத்தை இது போன்று பயன்படுத்தினாலே போதும். வீட்டில் பகல், இரவு என பாராது எந்நேரமும் கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது கடித்த உடனேயே வரும் அரிப்பு அனைவருக்கும் பாதிப்பை தான் ஏற்படுத்தும். அதனை விட இந்த கொசுவால் ஏராளமான நோய்களும் பரவி வருகிறது. அதானாலேயே இரவு நேரத்தில் நிம்மதியான கொசுக்கடியில்லாத தூக்கத்திற்காக பலரும் கொசுவர்த்தி, கொசு விரட்டி […]