Tag: விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித்

விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்..!

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் `விஸ்வாசம்’ படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், படத்தில் ஐந்து சண்டை காட்சிகள் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் `விஸ்வாசம்’. இதில் அஜித் இரட்டை வேடங்களில் அண்ணன், தம்பியாக நடிப்பதாக செய்தி வருகிறது. படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்புராயன் ஒரு பேட்டியில், நான் அறிமுகமானது அஜித்தின் `ஜி’ படத்தில் தான். `விஸ்வாசம்’ படத்திற்கு ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. […]

ஐந்து சண்டை காட்சிகள்..! 3 Min Read
Default Image