பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி பல கட்ட திருப்பங்களுடன் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், இந்த சீசன் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்து இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பிரபலங்கள் பேசி வருகிறார்கள். குறிப்பாக வனிதா, சனம் ஷெட்டி, கஸ்தூரி என பிரபலங்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், ஆயிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சீசன் போட்டியாளரராக கலந்து கொண்டிருக்கும் அவருடைய நண்பர் விஸ்ணு பற்றி […]