பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சி விறு விறுப்பாக போய்கொண்டு இருக்கும் நிலையில், இன்று பலருக்கும் பிடித்த போட்டியாளராக இருக்கும் விசித்ரா பேசிய விதம் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே விஷ்னு மற்றும் விசித்ரா இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதங்கள் போய் கொண்டு இருக்கிறது. இந்த சுழலில் இவர்களுடைய வாக்கு வாதம் இன்று பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. உன்னை இப்படி வளர்த்ததற்கு உங்க அம்மா வெட்க படனும் என்பது போல விசித்ரா விஷ்னுவை […]