பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் விஸ்ணு வரதன் அடுத்ததாக அதர்வாவின் தம்பி ஆகாஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தினை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தான் தயாரிக்கிறார். சேவியர் பிரிட்டோ வேறு யாரும் இல்லை ஆகாஷ் மாம் தான். சேவியர் பிரிட்டோமகள் சினேகாவும், அதர்வாவின் தம்பி ஆகாஷ் இருவருக்கும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது. எனவே தனது மருமகனை வைத்து சேவியர் […]