சபரிமலையில் நேற்று பக்தர்களுக்கு தந்திரியும் மேல் சாந்தியும் விஷீ கை நீட்டம் வழங்கினார் சபரிமலையில் சித்திரை விஷீ பூஜைகள் நடந்தது கடந்த 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7.00 மணிக்கு படி பூஜையும் கேரளா பஞ்சங்க கணக்கு படி கோவில்களில் விஷீ நேற்று கொண்டாடப்படுகிறது அதிகாலை 4.00 மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் கோவிலுக்குள் அமைக்கபட்டிருந்த காய்கனி அலங்காரத்தை தரிசனம் செய்தனர் தொடர்ந்து தந்திரி கண்டராரு,நம்பூதிகள் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார் மற்றும் பக்தர்களுக்கு […]