Vivo V30 series : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த விவோ வி30 (Vivo V30 series) சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமானது. விவோ நிறுவனம் தனது வி சீரிஸில் விரிவுபடுத்தும் விதமாக Vivo V30 மற்றும் Vivo V30 Pro ஆகிய இரண்டு மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. Read More – Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்! இதில் குறிப்பாக சீன […]