கடந்த சில மாதங்களாக விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடைசியாக விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) ஸ்மார்ட்போனை சீனாவில் ரூ.30,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது. இப்போது, விவோ ஒய்36ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்றவற்றுடன் கூடிய விவோ ஒய்36ஐ (Vivo Y36i) ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த மே […]