Tag: விவாய கடன்கள்

விவசாயிகளின் 24 ஆயிரத்து 738 கோடி விவசாய கடன்கள் ரத்து..பட்ஜெட்டில் வெடித்த அதிரடி பட்டாசு..

ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக தெலங்கானா அரசு பட்ஜெட்டில் அதிரடியாக அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 2 முறையாக சந்திரசேகராவின் இராட்டிர சமிதி கட்சி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.அம்மாநில நிதியமைச்சர்  ஹரீஷ் ராவ் தாக்கல் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று  பட்ஜெட்டில்  தாக்கல் செய்தார். இந்த திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய் நிலுவை வைத்துள்ள 5 […]

தள்ளுபடி 3 Min Read
Default Image