Tag: விவாதம்

மதுவிலக்கு விவாகாரத்தில், தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடப்படும் என்று சொல்லவே இல்லை… அமைச்சர் பேச்சு…

திமுக சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி ஆஸ்டின் சட்டசபையில்,  2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் படிப்படியாக தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று மக்களிடம் சொல்லிதான் தமிழக்கத்தில் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் 4 ஆண்டு முடிந்து விட்டது. இன்னும் ஒரு ஆண்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு விடுமா? என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி,  தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. 5 ஆண்டுகளில் […]

சட்டசபையில் 3 Min Read
Default Image

டெல்லி கலவரம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் இன்று விவாதம்…

டில்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மாவுஜ்பூர் பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கம், ஆதரிப்பவர்களுக்கும் இடையே, திடீரென மோதல் வெடித்தது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த மோதலும் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்துக்கு மத்தியில் பலர் கைது செய்து சிறையிலடைத்தது. இந்நிலையில் டில்லி கலவரம் குறித்து இன்று ராஜ்யசபாவில் விவாதம் நடக்கிறது. நேற்று லோக்சபாவில் டில்லி கலரவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் […]

இன்று 3 Min Read
Default Image

பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்…

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.அவர் உரையை வாசித்து முடித்ததும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரை 4 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் […]

தமிழ்நாடு சட்டபேரவை 5 Min Read
Default Image