மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கடந்த பத்து மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ 2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 மாதங்களில் இலவச […]
1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய […]