நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு , தமிழ்நாட்டுக்குத் தேவையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.அது தமிழகத்துக்கு கிடைத்த மகிச்சியான செய்தியாகும். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு, முதல்முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக அறிவைத்துள்ளார்.இந்த பட்ஜெட் கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் முதல் பட்ஜெட் ஆகும்.இந்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் , ஓய்வூதியம் , தொழில்மேம்படு மற்றும் புதிய திட்டங்கள் […]