தைப்பிரதோஷம் இன்று நடைபெறுகிறது. பிரதோஷத்தில் மறக்காமல் சிவ தரிசனம் செய்வோம். இன்று பிரதோஷம் அதுவும் புதன் கிழமை மற்றும் தைப்பிரதோஷம் மிகவும் விஷேசம் நிறைந்த பிரதோஷம் பொதுவாகவே பிரதோஷம் என்பது ஞானம் மற்றும் யோகத்தை வழங்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்நாளில், பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் பக்கத்தில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, சிவ தரிசனம் செய்வதம் மூலம் நினைத்த பலனை அருளும் வல்லமை பிரதோஷ வழிப்பாட்டிற்கு உண்டு. பிரதோஷ நாட்களில் சிவனாருக்கு எவ்வாறு […]
சபரிமலையில் மகர ஜோதியாக ஐயப்பனின் தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஜயப்பனின் மண்டல பூஜை முடிவடைந்து, தற்போது மகர ஜோதி தரிசனத்திற்காக நடையானது திறக்கப்பட்டுள்ளது. மகர ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர். பந்தள ராஜாவிடம் இருந்து கொண்டு வரப்படுகின்ற தங்க அங்கிகள் அனைத்தும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டும் அதன் பிறகு மாலை 6:25 மணிக்கு ஜய்யனுக்கு காணக்கிடைக்காத வகையில் தீபாராதனையானது நடைபெறும். தீபாராதனை […]
மாதத்தில் நான் மார்கழி என்று உவந்துரைக்கும் திருமாலை போற்றும் மாதமாகிய மார்கழி டிச.,17 அன்று பிறக்கிறது. மார்கழி மாதத்தின் சிறப்பினைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணர் மார்கழி மாதத்தை சிறப்பித்து கூறியிருக்கிறார்.மார்கசீர்ஷம் என்று வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் வழக்கம் உள்ளது.மார்கம் என்றால் வழி என்று பொருள் , சீர் என்றால் தலை சிறந்தது அல்லது உயர்ந்தது என்றும் பொருள் இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி விளங்குறது.மார்கழி மாதத்தில் […]
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை இந்நாளில் நடைபெறுகிறது. தங்க அங்கி புறப்பாடும் நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தொடச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜைகளின் நிறைவு பூஜை தான் மண்டலபூஜை இந்நாளில் மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜ 1973ல் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார்.450 பவுன் எடை கொண்ட இந்த கவசம் மண்டலப்பூஜைக்கு முந்தைய நாளிலும் மண்டல பூஜை நாளிலும் மூலவருக்கு அணிவிக்கப்பட்டிருக்கும். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல […]
பிரசித்திப் பெற்ற சிதம்பரம் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேறத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கான உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நடராஜருக்கு சிறப்பு அபிசேஷக மற்றும் மகா ஆராதனைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பஞ்ச முர்த்திகளின் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஜூலை 3- தேதி தெருவடைச்சான் சப்பரதேரோட்டம் மற்றும் ஜூலை 7 […]
நெல்லையப்பர் கோவில் ஆனி மாதம் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்தேரோட்ட திருவிழாவானது ஜூலை 14-தேதி நடைபெறுகிறது.இதற்காக வரும் 6தேதி கொடியேற்ற நிகழ்வுடன் வெகுச் சிறப்பாக தொடங்குகிறது. இந்த விழா நடைபெறுவதற்கு முன்னர் நெல்லையின் காவல் தெய்வமாக கருதப்படும் புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா நடைபெறும்.பின் பிள்ளையார் திருவிழாவும் நடைபெறும்.இதில் தற்போது புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா வெகுச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் அடுத்து நடைபெற வேண்டும் இதற்காக பிள்ளையார் […]
முருகனின் ஜென்ம நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தை வைகாசி மாதத்தில் முருகனின் ஆறு படை வீடுகளும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன் படி முருகனின் இரண்டாம் படைவீடாக திகழக்கூடிய திருச்செந்தூரில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.இத்திருவிழாவானது வசந்த விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் அப்படி வசந்த விழாவானது கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் அபிஷேக ஆராதனை மற்றும் உச்சிக்கால பூஜைக்கு பின் சுவாமி ஜெயந்திர நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டவம் வந்து சேரும் […]
முருகனின் 3 ஆம் படைவிடான பழனியில் 12 தேதி வைகாசி விசாகம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்று திருவிழாவனது தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.மேலும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தேவனை திருக்கல்லாயணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை ) வைகாசி விசாகத்தி முன்னிட்டு பக்தர்கள் முருகன் கோவிலை நோக்கி படை எடுத்தனர்.அப்படி பழனி தண்டாயுதபாணி கோவிலிலும் பக்தர்கள் அலையென திரண்டனர் மேலும் பக்தர்கள் அழகு குத்தியும்,பால் குடம் […]
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் சுமார் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதுமட்டுமல்லாமல் சோழர்காலத்தில் இருந்தது போன்றே அதே பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில்களில் இந்த திருப்பணிகள் செய்யப்பட்டன. மேலும் 9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜனவரி 27 அன்று தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் எல்லாம் கடந்த 3 தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று காலையுடன் 8 கால யாக […]
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவானது கடந்த 31 தேதி முதல் நடைபெற்று வருகின்றது.இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7 நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரம் மற்றும் 21 அடி அகலம் கொண்ட தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. திருத்தேரில் காலை 7 மணியளவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு மற்றும் குளக்கரை சாலை, […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 31 தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கிய நிலையில் மறுநாள் 1 தேதி அன்று பூச்சொரிதல் விழாவும், 3 தேதி சாட்டுதலும் நடந்த நிலையில் இதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் நேற்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் தாயாருக்கு மஞ்சள் புடவை மற்றும் திருமாங்கல்யம் சாத்துபடி […]
கன்னியாகுமரி மாவட்டம் சாட்டுபுதூரில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 8 தேதி கும்பாபிஷேக விழா வெகுச் சிறப்பாக தொடங்குகிறது. காலை 6 மணிக்கு மங்கள இசை மற்றும் தேவார திருமுறை பாராயணத்தை தொடர்ந்து தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பல பூஜைகளும் சரியாக 11 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பமானது எடுத்து வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் யாகசாலை பூஜை தொடங்குகிறது. 9 தேதி அன்று 3 […]
ராமேசுவரத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை, மாசி சிவராத்திரி போன்ற நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடி வழக்கம். அதன்படி இன்றைய ஆண்டுக்கான தைஅமாவாசையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு பின்னர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு ராமர் தங்க […]
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்.இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் வெகுவிமர்சையாக நடக்கும் மேலும் தீர்த்தவாரிகள் நிகழ்ச்சிகள் நடைபெறும்.அதன்படி தை அமாவாசை தினத்தில் திருவோணம் நட்சத்திர நாளில் அருணாசலேஸ்வரர் அய்யங்குளத்தில் எழுந்தருள்வார். தை அமாவாசை தினத்தில் இந்துக்கள் அனைவரும் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து அவர்களை வழிபடுவர். இந்த ஆண்டு தை அமாவாசையானது சோமவாரமான திங்கட்கிழமையில் வந்தது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. […]
நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் பத்ர தீபவிழாவானது நடைபெறும். அப்படி இந்த ஆண்டுக்கான விழாவானது கடந்த 2 தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் வேணுவனநாதருக்கு மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபத்துடன் மற்றும் அபிஷேக ஆராதனையும் நடந்தது. சுவாமி -அம்பாள் உற்சவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.இந்த விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு நெல்லையப்பர் கோவில் மணிமண்டபத்தில் தங்க விளக்கு […]
திருப்பதி ஆலயத்தில் நடைபெரும் பல்வேறு வகையான சேவைகளில் மிகவும் முக்கியமானது கருட சேவை ஆகும். திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது 5 வது நாள் கருட சேவையானது நடத்தப்படும்.இதில் கருடன் மீது அமர்ந்து ஏழுமலையானும் பரந்தாமனை கையில் தாங்கியவாறு கருடனுடன் வீதியுலா வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும். இதை பார்த்து தரிசிப்பதற்காகவே நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு படையெடுத்து வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர் . திருப்பதியில் நடைபெறும் கருட சேவையை குமரிமுனை திருப்பதி […]
திருச்சி உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் வளையல் காப்பு திருவிழாவானது நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான வளையல் காப்பு திருவிழாவானது நேற்று தொடங்கியது. இதில் காலை 7.30 மணிக்கு கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி அம்பிகையிடம் பிரார்த்தனை செய்யப்பட்டு அதற்கான ஹோம பூஜையும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் ஆனது நடந்தது. தாயார் குங்குமவல்லி அம்மனுக்கு வளையல்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மேலும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகின்றது.கோவிலின் மாசித்திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. பூச்சொரிதல் மற்றும் சாட்டுதல் கொடியேற்றம் என பல பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் வழக்கமாக நடைபெறும்.இந்த வருடத்திற்கான மாசித்திருவிழாவானது நேற்று முன்தினம் பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் விழாவானது நேற்று நடைபெற்றது.இதனை முன்னிட்டு காலை 6 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது . சரியாக 8.30 மணி அளவில் அக்கோவில் நிர்வாக பரம்பரை […]
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி அன்று கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது.10 நாட்கள் நடந்த தைப்பூச திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி மற்றும் தெய்வானைக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புதுச்சேரி சப்பரத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை உடன் ரதவீதிகளில் உலா வருகின்ற நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22½ கோடி செலவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வெங்கடாசலபதி கோவிலானது கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் வருகின்ற 27 தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கட்டப்பட்டுள்ள வெங்கடாசலபதி கும்பாபிஷேகமானது நடக்கின்றது. இந்நிலையில் இதற்கான யாகசாலை பூஜையானது கடந்த 22 தேதி தொடங்கியது. 16 வகையான யாக குண்டங்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகின்றது. இந்த பூசையானது திருப்பதி […]