Tag: விளையாட்டு வீரர்கள்

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு. சிறப்பு உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் இன்று முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுக்கு போட்டிகளில் பங்கேற்க, பயிற்சி எடுக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற இன்று முதல் sdat@tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

- 3 Min Read
Default Image

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். அதன்படி, பாராலிம்பிக், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோருக்கு […]

CM MK Stalin 3 Min Read
Default Image

விளையாட்டு வீரர்களுக்கு பொன்னான வாய்ப்பு…வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு – எழுத்து தேர்வு இல்லை….!

வருமான வரித் துறையில் வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கு திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருமான வரித்துறை ஆட்சேர்ப்பு 2021:உத்திரப் பிரதேசம் மாநிலம் (கிழக்கு மண்டலம்) வருமான வரித் துறையில் வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கு,திறமையான விளையாட்டு வீரர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்பின்னர்,விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணல் தேர்வு நடைமுறைக்கு பட்டியலிடப்படுவார்கள்.அதன்படி, ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட […]

#Income Tax Department 9 Min Read
Default Image