நம் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்திய காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு உடைந்து விட்டால் என்ன செய்வது மற்றும் பூஜை அறையில் எத்தனை விளக்கு போட வேண்டும் என்பது பற்றியும் எந்த எண்ணெயை பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். விளக்கு என்றாலே அது ஒளியை தரக்கூடிய பொருள். அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் உடைந்து விட்டாலோ அல்லது அந்த விளக்கில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டிருந்தாலும் அதை நாம் பயன்படுத்தக் கூடாது இவற்றை […]
பொதுவாகவே வீட்டில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்குவது என்பது வழக்கமான முறை தான். பூஜை அறையில் காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இது குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களையும் கடவுள் அருளையும் பெற உதவும். ஆனால், ஒருசிலர் கோவிலில் ஏற்றும் தீபத்தை போன்று வீட்டில் ஏற்றுகிறார்கள். அது முறையானதல்ல. அதனால் வீட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக உறவுகளுக்கிடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. கோவிலில் சில பரிகாரத்திற்காக, எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதனை […]
விளக்குகள், மெழுகுவர்த்திகளை வாயினால் காற்றை ஊதி ஏன் அணைக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு திசையும் பஞ்சபூதங்களுடன் தொடர்புடையது. அக்னி, அதாவது நெருப்பு, தென்கிழக்கு திசைக்கு தொடர்பானது. அக்கினி சம்பந்தமான அனைத்தையும் இந்த திசையில் தான் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். நமது உடல் ஐந்து கூறுகளால் ஆனது. அவை நீர், காற்று, வானம், பூமி மற்றும் நெருப்பு ஆகும். இந்த ஐந்து உறுப்புகளில் மிகக் குறைந்த அளவிலேயே நெருப்பு காணப்படுவதாகவும், அது […]