நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ள படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் நாம் அறிந்ததே. படத்தின் ஷூட்டிங் தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளது. Mass #Ramayya #MakkalSelvan @VijaySethuOffl in #Uppena @MythriOfficial @ThisIsDSP pic.twitter.com/0DpeYQJEAB — Panja Vaisshnav Tej (@VaisshnavTej) February 10, 2020 […]