Tag: விலை குறைவு

மக்களே தங்கம் வாங்க இதான் சரியான நேரம்…! மிஸ் பண்ணிறாதீங்க…!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து, ரூ.4,841க்கு விற்பனை செய்யப்படுகிறது. மே 3-ம் தேதியான நாளை, அட்சயதிருதியை நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். அந்த வகையில், தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை மக்கள் உற்று கவனித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து, ரூ.4,841க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் […]

#Goldrate 2 Min Read
Default Image

இல்லத்தரசிகளுக்கு ஓர் குட்நியூஸ்..! அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,392-க்கும்,  கிராமுக்கு ரூ.39 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,549-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் நாளுக்குநாள் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,392-க்கும்,  கிராமுக்கு ரூ.39 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,549-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு […]

Gold 2 Min Read
Default Image