பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,664-க்கு விற்பனையாகிறது. பொதுவாக தங்களது முதலீட்டை அல்லது சேமிப்பை தங்கத்தில் செலுத்துவதுண்டு. எனவே தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றங்களை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,664-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,583-க்கும் […]