நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் “விருமன்”. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கஞ்சா கருப்பு, சூரி, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 2 டி நிறுவனம் சார்பில் படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- விக்னேஷ் […]