Tag: விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 4 பேர் உயிரிழப்பு

விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 4 பேர் உயிரிழப்பு..!

ராய்காட்டின் காலாபூர் பகுதியில் புதுமனை புகுவிழா விருந்து நிகழ்ச்சியில் நேற்று உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 5 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 4 பேர் உயிரிழப்பு 2 Min Read
Default Image