Tag: விருதுநகர் மாவட்டம்

பள்ளி முடிந்து வீடு திரும்பாத சிறுமி !எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை!

பள்ளி முடிந்தவுடன் அப்பாவை காண செல்லாத சிறுமி.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை. பாலியல் வன்புணர்வின் காரணமாக மரணமா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் ஆவார்.இவர் ஒரு கட்டிட தொழிலாளி  ஆவார்.இவரது மகள் அப்பகுதியில் உள்ள சித்துராஜபுரம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளி முடிந்தவுடன் அப்பா வேலை செய்யும் இடத்திற்கு சென்று விடுவார்.பின்னர் சுந்தரம் தான் அவரை வீட்டிற்கு அழைத்து […]

tamilnews 4 Min Read
Default Image

கோயில் திருவிழாவினை ஒட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஜல்லிக்கட்டு..!! போட்டி களைக்கட்டியது..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே, கோயில் திருவிழாவினை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பில் தொடங்கியுள்ள ஜல்லிக்கட்டில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 350 காளைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 200 மாடுபிடி வீரர்களும் களத்தில் உள்ளனர். வாடிவாசல் வழியே சீறிப்பாயும் காளைகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பீரோ, கட்டில், தங்கக் காசுகள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட உள்ளன. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

விருதுநகர் மாவட்டம் 2 Min Read
Default Image