பேரறிஞர் அண்ணா விருது நாஞ்சில் சம்பத், சிங்காரவேலர் விருது மதுக்கூர் ராமலிங்கம், பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமார், கம்பர் விருது பாரதி பாஸ்கருக்கு அறிவிப்பு. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவ்வகையில், […]
மத்திய அரசின் பத்ம விபூஷ்ண் மற்றும் பத்தம்ஸ்ரீ,பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1180 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மத்திய அரசின் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முன்னாள் வெளித்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் […]
தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பழ.நெடுமாறனுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது.தமிழக அரசின் திருவள்ளுவர் விருது திரு. அன்வர் பாட்சா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பெரியார் விருது பொன்னையன் மற்றும் அம்பேத்கர் விருது ராமகுரு அவர்களுக்கும் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.