Tag: விரிசல்

சீர்காழி அருகே தண்டவாளத்தில் விரிசல்…உரிய நேரத்தில் வண்டியை நிறுத்திய இஞ்சின் டிரைவர்…

நாகப்பட்டினம்  மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரயில் இன்று காலை சரியாக 6:10 மணிக்கு சீர்காழியை கடந்த போது ரயில் பாதையில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து ரயில் டிரைவர் சீர்காழி ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் 6: 35 மணிக்கு வந்த திருச்செந்தூர் ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ரயில்வே பொறியாளர் மற்றும் ஊழியர்கள் ரயில் பாதையை சோதனையிட்ட போது பாதரக்குடி என்ற இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் […]

சீர்காழி அருகே 3 Min Read
Default Image