விரார்- அலிபாக் இடையே மெட்ரோ ரெயில் : 8 வழிச்சாலை..!
மும்பையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், புறநகர் பகுதியில் தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்தும் வகையிலும் விரார்- அலிபாக் இடையே மாநில அரசு 128 கி.மீ. நீளத்திற்கு 8 வழிச்சாலையை அமைக்க உள்ளது. இந்த சாலையின் நடுவில் மெட்ரோ ரெயில் வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த சாலை திட்டத்தில் பல இடங்களில் பறக்கும் மேம்பாலங்கள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரெயில்வே மேம்பாலங்கள், மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்- […]