Tag: விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி..!

விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி..!

விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட விராட் கோலி உள்ளிட்டோருக்கு சவால் விடுத்தார். அதன் பேரில் தனது உடற் பயிற்சி வீடியோவை வெளியிட்ட விராட் கோலி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார். அதனை ஏற்று இன்று பிரதமர் மோடி தனது உடபயிற்சி விடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். […]

விராட் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி..! 3 Min Read
Default Image