இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் விராட் கோலியின் தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். டி-20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று கோலி அறிவித்துள்ளார். துபாயில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ட்விட்டரில் அறிவித்துள்ளார். டி 20 உலகக் […]
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள விராட் கோலி தன் ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி தெரித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் மற்றும் ரன் பிரியர் ,ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி இந்த வர்ணனயை நிருபிக்க தவறியதில்லை மாறாக அடுத்ததடுத்த சாதனை படைப்பதில் அதிரடி காண்பித்து கிரிக்கெட் ரசிகர்கள் ரசிக்கப்படுபவர். இன்ஸ்டாகிராமில் 50 ஃபாலோவர்களை கொண்ட முதல் இந்தியர் மட்டுமல்லாமல் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் அதிக ஃபாலோவர்களை கொண்டவர் என்று பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் விராட்.அவர் […]
இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லை கோலி படைத்துள்ளார்அவரை பின் தொடரும் நபர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை(5 கோடி) எட்டி உள்ளது. 5 கோடி பலோவர்களை கொண்ட முதல் இந்தியர் என்றப் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் கோலி. https://www.instagram.com/p/B8lVzl3lLFX/ இந்திய அணியின் கேப்டனான் விராத் கோலி களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைக்க கூடியவர். விராட் கோலி என்றால் மிகவும் பிரபலம் என்பதால் அவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களும், கிரிக்கெட் விமர்களும், சக […]
விளையாட்டுத்துறையை அதிர்ச்சி செய்த கூடைப்பந்தின் முடிசூடா கோப் பிரையண்ட் மரணம் ஒருநாளைக்கு என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. வாழ்க்கை தான் முக்கியம் என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார். என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப்பிரையண்ட் மற்றும் அவருடைய மகள் உள்ளிட்ட 9 பேர் கடந்த மாத இறுதியில் ஏஞ்சலீஸ் நகருக்கு வெளியே கலாபாஸாஸ் என்ற மலைமீது ஹெலிகாப்டா் மோதியதில் உடல்கருகி உயிரிழந்தனர்.கோப் பிரையண்ட்டி மறைவு விளையாட்டு துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அவருடைய மறைவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இந்திய அணி சுற்றுப்பயணம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வெல்லும் கோலி நம்பிக்கை . இது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆஸ்திரேலியா அணிக்குகு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிக அழகாக இருந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அடுத்து வருகின்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது.இந்ததொடரையும் […]
இந்தியாவின் சிறந்த ஒருநாள் அணியின் கேப்டனாக கபில் தேவ் மற்றும் அணியின் துணை கேப்டனாக டோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியானது இரண்டு முறை உலகக்கோப்பையை தன் கையில் எந்தியுள்ளது. அந்த தருணத்தை 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் பெற்று தந்தார்.2003 ஆண்டில் கங்குலி தலைமையிலான அணி 2 வது இடத்தை பிடித்தது. அதற்கு பிறகு கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 25 ஆண்டு கனவை 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஆட்டத்தையே மாற்றி கோப்பையை […]