உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை விமானப்படை பயிற்சி மையத்தில், விமான அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமானப்படை மருத்தவ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை முறையை பயன்படுத்தியதாக தேசிய மகளீர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவர் ரேகா அவர்கள், கண்டனம் […]