Tag: விமானப்படை விமானம்

‘ஆபரேஷன் கங்கா’ – இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானம்..!

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய விமானப்படை இணைய உள்ளதாக தகவல். உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் விவகாரம் […]

RussiaUkraineConflict 3 Min Read
Default Image

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்டது இந்திய விமானப்படை விமானம்…

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக  காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஈரானில் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்து கொண்டனர். அதில், ஈரானில் பாதிக்கப்பட்ட இந்தியர்களை மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் மூலம் சி -17 குளோப்மாஸ்டர் III என்ற போக்குவரத்து விமானம் […]

ஈரான் 3 Min Read
Default Image