Tag: விமானப்படை

யூடியூபர் மாரிதாஸ் டிசம்பர் 23 வரை சிறையில் அடைப்பு – நீதிமன்றம் உத்தரவு!

முப்படைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த முப்படைத்தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.அவர்களுக்கு டெல்லியில் இன்று இறுதி மரியாதை செலுத்தப்படவுள்ளது. இந்த நிலையில்,முப்படைத் […]

madurai criminal court 6 Min Read
Default Image

ஆப்கானிஸ்தானில் நடந்த விமானப்படை தாக்குதலில்..!19-ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஆப்கானிஸ்தானில் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் 19பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் நங்கர்கர் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் எனக் கருதப்படும் இடங்களில் விமானப் படையினரும், நேட்டோ கூட்டுப்படையினரும் இணைந்து போர்விமானங்களின் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் ஐஎஸ் தீவிரவாதிகள் 19பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் காரி எஸ்ரார், முல்லா ஹஸ்கர் ஆகிய இருவரும் ஐஎஸ் படையின் முதன்மையான தளபதிகள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]

ஆப்கானிஸ்தான் 2 Min Read
Default Image