Tag: விமர்சனம்

ஏமாற்று பேர்வழி…மலிவான விளம்பர அரசியல்!விமர்சனங்களை அள்ளி எரிந்த தலைவர்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஏமாற்று பேர்வழி ,அவர் மலிவான விளம்பர அரசியல் செய்கிறார் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் ரஜியை கடுமையாக விமர்சித்தார்.  சிதம்பரத்தில் தமிழ்தேசிய பேரியக்கத்தின் 8வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்குகொண்ட மணியரசன் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினி ஒரு ஏமாற்று பேர்வழி ,தனது படங்களை ஓட வைப்பதற்காக ஒரு மலிவான விளம்பர அரசியலை ரஜினி கையில் எடுத்திருப்பாதகவும் குற்றம்சாட்டினார். மேலும்  அவர்  தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு […]

மணியரசன் 2 Min Read
Default Image

கருத்துச்சொல்ல இவர் யார் சட்டமன்ற உறுப்பினரா..?கட்சி தலைவரா.?அரசியல் பேச ரஜினிக்கு அருகதை இல்லை..சீறிய தா.பாண்டியன்

இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்துக்குத் தெரியாது குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்வதற்கு இவர் யார்? இவர் என்ன சட்டமன்ற உறுப்பினரா?, கட்சி தலைவரா?  நடிப்போடு அவர் நிறுத்திக் கொள்வது நல்லது என்று  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறுகையில்  பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டின் நிலைமை […]

த பாண்டியன் 5 Min Read
Default Image