ஹைதராபாத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம், கண்காணிப்பு பணியில் 24,000 போலீசார், கூடுதலாக 739 சி.சி.டி.வி கேமராக்கள். ஹைதராபாத்தில் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் விநாயக சதுர்த்தியின் கடைசிநாளான விநாயகப் பெருமானின் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்விற்காக பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 24,000 காவல்துறையினரும், 122 ரிசர்வ் போலீஸாரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய ஊர்வலம் செல்லும் வழிகளை கண்காணிக்க கூடுதலாக 739 சிசிடிவி […]
அலிகாரில் உள்ள முஸ்லீம் குடும்பம் ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அலிகாரில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவர், நடைபெற்று வரும் விநாயக சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, ஏழு நாட்களுக்கு விநாயகர் சிலையை அவரது வீட்டில் நிறுவி வழிப்பட்டு வருகிறார். ரூபி ஆசிப் கான் என்ற முஸ்லீம் பெண், விநாயக பெருமான் மீது கொண்ட அபரிமிதமான நம்பிக்கை காரணமாக, விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாடுகிறார். […]
ஜாம்ஷெட்பூரில் விநாயகப் பெருமானின் முகவரி & பிறந்த தேதி குறிப்பிட்டு அச்சிடப்பட்ட ஆதார் அட்டை வைரலாகும் புகைப்படங்கள். இரண்டு வருட கோவிட் லாக் டவுனுக்கு பிறகு, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்கள் பலரும் விநாயக பெருமானின் சிலைகளை வாங்கி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு நபர் விநாயகருக்கு ஆதார் அட்டையை அச்சிட்டு அதனை கட்டவுட் அடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது […]