Tag: விநாயகர்

விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் குறித்து சில தகவல்கள் அறியலாம் வாருங்கள்…!

வருடந்தோறும் ஆவணி மாதம் விநாயகரின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  விநாயகர் சதுர்த்தி என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுகிறது. இது விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் குடும்ப விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பொழுது விநாயகரை சிலை செய்து தங்கள் பகுதியில் வைத்து வணங்கி, வழிபட்டு அதன் பின்பதாக கடலில் அல்லது அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதே போல தமிழகத்திலும் இந்த விநாயகர் […]

Ganesha Chaturthi 3 Min Read
Default Image

சந்தோஷத்தை தரும் “விநாயகர்”சதுர்த்தி…!!அரசர் ஆக்கும் விரதம்….!அனுஷ்டிப்பது எப்படி..?

விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது விநாயகர் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை […]

ஆண்மீகம் 9 Min Read
Default Image

வேண்டியதை தரும் வேழமுகத்தான்…!!! துதி..!!!

“வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுந்து வரும் வெற்றிமுகத்து வேலவனைத்தொழ புத்தி மிகுந்து வரும் வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடா்ந்த வினைகளே..””இனிய விநாயகா் சதுா்த்தி நல்வாழ்த்துக்கள்.” ஓம் சுந்தர விநாயகா போற்றி ஓம் அங்குச தாரா போற்றி ஓம் அரவநானவன் போற்றி ஓம் அர்க்க நாயகா போற்றி ஓம் அன்பு கணபதியே போற்றி ஓம் ஆகுவாஹனா போற்றி ஓம் ஆனை மாமுகனே போற்றி ஓம் இளம்பிறை அணிந்தோய் போற்றி ஓம் ஈசன் மைந்தனே போற்றி ஓம் […]

சதுர்த்தி 8 Min Read
Default Image