பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். துப்பாக்கி படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்தில் நடித்ததன் மூலம் இன்னுமே பிரபலமானார் என்றும் கூறலாம். தற்போது ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், வித்யுத் ஜம்வால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பிறந்தநாளில் இமயமலையில் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களைப் […]