Tag: விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு தேவையான பொருட்களுடன் விண்ணில் பாய்ந்த வி

விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு தேவையான பொருட்களுடன் விண்ணில் பாய்ந்த விண்கலம்..!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வசிக்கும் வீரர்களுக்கு தேவையான பொருட்களுடன் விண்கலம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள வால்லாப்ஸ் தீவுகளில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஆண்ட்டாரெஸ் ராக்கெட் மூலம், இந்த விண்கலம் ஏவப்பட்டது. ஆய்வு மையத்தில் உள்ள வீரர்களுக்கான உடைகள் மற்றும் உணவுப் பொருட்களுடன் சென்றுள்ள இந்த விண்கலம், வரும் வியாழக்கிழமை விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைய உள்ளது. ஜூலை மாதத்தில் இந்த விண்கலத்தை பூமிக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு தேவையான பொருட்களுடன் விண்ணில் பாய்ந்த வி 2 Min Read
Default Image