Tag: விண்ணப்பிக்கும் நாள்

பாலிடெக்னீக் முடித்து பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவரா நீங்கள்..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தகுதி வாய்ந்த பல் டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா […]

polytechnic 6 Min Read
Default Image