Tag: விடுதி மாணவர்கள்

அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வெளிநாட்டு விடுதியில் தங்கியுள்ள 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வெளிநாட்டு விடுதியில் தங்கியுள்ள 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதால் விடுதியிலேயே 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். […]

#Corona 2 Min Read
Default Image

அதிர்ச்சி : சென்னை அண்ணா பல்கலைகழக விடுதியில் தங்கி படித்த 9 மாணவர்களுக்கு கொரோனா உறுதி..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த  9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த  9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்பது […]

#Corona 2 Min Read
Default Image