Tag: விடுதலை

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுதலை – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, 2011ம் ஆண்டு மதுரை வேலூர் அருகே சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டபோது மு.க.அழகிரி, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அதிமுக தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான […]

#DMK 4 Min Read
mk alagiri

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை..! 7 பேர் தாயகம் திரும்பினர்!

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. கத்தார் நாட்டில் உள்ள  தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அப்போது,  இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு […]

#MEA 5 Min Read
navy officers

12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழ்நாடு அரசு உத்தரவு

26 ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் 12 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறையற்றினார். அப்போது, பேரறிஞர் அண்ணாவின்  அவர்களின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை […]

life prisoners 4 Min Read
tamilnadu government

விடுதலை 2 தாமதமாக காரணம் என்ன? வெற்றிமாறன் கொடுத்த விளக்கம்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தினுடைய முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்சேதுபதியை வைத்து வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]

Latest Cinema News 5 Min Read
vetrimaaran about Viduthalai Part 2

விடுதலைக்காக என்ட்ரி கொடுத்த அசுரன் சிதம்பரம்.! அப்போ விஜய் சேதுபதி மகன்?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில், இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் […]

#VijaySethupathi 7 Min Read
Surya Sethupathi - Ken Karunas

இலங்கையில் தமிழக மீனவர்கள் மூவர் விடுதலை…!

இலங்கையில் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் விடுதலை.   தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த நிலையில், ஊர்க்காவல் துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த மூன்று மீனவர்களும்  விடுவிக்கப்பட்டனர்.

#Arrest 2 Min Read
Default Image

விடுதலைக்கு எப்போது விடுதலை..? ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது. இதையும் படியுங்களேன் – முதல் பாகமே வரல.! […]

#VijaySethupathi 3 Min Read
Default Image

விடுதலைக்கு அடுத்த மாதம் விடுதலை.! வாடிவாசலுக்கு எப்போது தான் விடுதலை.? முழு விவரம் இதோ..,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ஜிவியின் தங்கை பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தே  ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் முடவடைந்த பாடு இல்லை. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, தற்போது படத்தின் இறுதிக்கட்ட […]

#Vaadivaasal 4 Min Read
Default Image

கிராமத்தில் பிரமாண்ட செட்.! விறு விறுப்பாக தயாராகும் விடுதலை.!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துள்ளது. விஜய் சேதுபதி சில படங்களில் நடித்து வருவதால், அவருக்காக விடுதலை இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக காத்துள்ளனர். இதற்கிடையில், வெற்றிமாறனும் விஜய் சேதுபதி வரும் வரை […]

#VijaySethupathi 3 Min Read
Default Image

#BREAKING : இலங்கையில் தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை..!

இலங்கையில் தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். இந்நிலையில், வவுனியா சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. […]

#MKStalin 2 Min Read
Default Image

#Breaking:700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாம் – தமிழக அரசு அரசாணை!

சென்னை:பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டப் பேரவையில் கடந்த 13.09.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்நிலையில்,சிறைக் கைதிகளின் முன்விடுதலை நோடர்பான சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு,மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 வது […]

113th birth anniversary 3 Min Read
Default Image

#BREAKING: தமிழக மீனவர்கள் 23 பேர் விடுதலை – பருத்தித்துறை நீதிமன்றம்

அக்.13ம் தேதி இலங்கை கடற்படையால் கைதான நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை என பருத்தித்துறை நீதிமன்றம் அறிவிப்பு. இலங்கை கடற்படையால் கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 23 பேர் விடுதலை செய்யப்படுவர் என்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீடிக்கப்பட்ட காவல் முடிவடைந்ததை அடுத்து, மூன்றாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேர் விடுதலை […]

- 2 Min Read
Default Image

கைதிகளை விடுவிக்கிறதா?? பஞ்சாப்!தீவிர யோசனையில் அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 6,000  சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதால் கட்டுக்குள் உள்ளது.  எனினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தற்போது தீவிரப்படுத்தி வருகின்றன. அதன்எதிரோலியாக க பஞ்சாப் மாநில சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து […]

கைதிகள் 3 Min Read
Default Image