Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய […]