நாடு முழுவதும் இன்று, பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையி, இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை. நாடு முழுவதும் இன்று, பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அதவாது, சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் மாலை 5.14 மணிக்கு தொடங்கி, சுமார் 45 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் […]
ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸானது, இன்று உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து ஆட்டி படைத்தது வருகிறது. இந்த வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு […]