இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து […]