Tag: விஜய் மல்லையா ரூ.2 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவு

விஜய் மல்லையா ரூ.2 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவு..!

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்து விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், விஜய் மல்லையாவின் உலகளாவிய சொத்துகளை முடக்குவதற்கு இந்திய கோர்ட்டு உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயமும் விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை […]

விஜய் மல்லையா ரூ.2 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவு 4 Min Read
Default Image