Tag: விஜய் சேதுபதி மகன்

தந்தை வில்லனாக மிரட்ட…ஹீரோவாக கலக்க வரும் விஜய் சேதுபதி மகன்!

தமிழ் சினிமாவில் என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ஒரு கலக்கு கலக்கி அனைவரும் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில். அவருடைய மகன் சூர்யா சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாக விருக்கும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு, ‘பீனிக்ஸ் வீழான்’ […]

Latest Cinema News 5 Min Read
Vijay Sethupathi Son